2022
கடினமான நேரங்களுக்காக யோசேப்பு ஆயத்தமாகிறான்
மார்ச் 2022


“கடினமான நேரங்களுக்காக யோசேப்பு ஆயத்தமாகிறான்,” Friend மாதாந்தர செய்திகள், மார்ச் 2022

“கடினமான நேரங்களுக்காக யோசேப்பு ஆயத்தமாகிறான்”

மாதாந்திர Friend செய்தி, மார்ச் 2022

கடினமான நேரங்களுக்காக யோசேப்பு ஆயத்தப்படுகிறான்

படம்
பார்வோனுக்கு முன்பாக யோசேப்பு

பட விளக்கங்கள்–ஆப்ரில் ஸ்டாட்

யோசேப்பு ஒரு தீர்க்கதரிசி. அவன் எகிப்தில் வாழ்ந்தான் ஒரு இரவில் எகிப்தின் ராஜாவான பார்வோன் ஒரு விசித்திரமான சொப்பனம் கண்டான். சொப்பனத்திற்கு அர்த்தம் என்னவென்று அவன் யோசேப்பிடம் கேட்டான்.

படம்
காலியான கிண்ணத்துடன் குழந்தை

சொப்பனத்தைப் புரிந்துகொள்ள யோசேப்புக்கு தேவன் உதவினார். ஏழு ஆண்டுகளுக்கு மக்களுக்கு ஏராளமான உணவு கிடைக்கும். பின்னர் ஏழு ஆண்டுகள் அவர்களுக்கு போதிய உணவு கிடைக்காது. பார்வோனிடம் யோசேப்பு கூறினான்.

படம்
எகிப்தில் யோசேப்பு தானியங்களை சேமித்தான்

இப்போது அவர்கள் உணவை சேமிக்கவேண்டுமென யோசேப்பு சொன்னான். பின்னர் கடிமான நேரங்களுக்காக அவர்கள் ஆயத்தமாயிருப்பார்கள். உணவு சேமிப்பதற்கு யோசேப்பை பார்வோன் பொறுப்பாளியாக்கினான். யோசேப்பு கடினமாக உழைத்தான்.

படம்
மக்களுக்கு தானியங்களை யோசேப்பு வழங்குதல்

ஏழு ஆண்டுகளுக்கான பஞ்சம் வந்தபோது, உணவருந்த மக்களிடம் போதுமான உணவு இருந்தது. மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ளவும் அவர்களிடம் போதுமான உணவிருந்தது.

படம்
குடும்பம் சபையை நோக்கி நடந்து செல்லுதல்

இப்போது நான் ஆயத்தப்பட முடியும். தேவனுடைய உதவியுடன் கடினமான நேரங்களை என்னால் கடக்கமுடியும்!

வண்ணமிடும் பக்கம்

கடினமான நேரங்களில் பரலோக பிதா எனக்குதவுவார்

படம்
உடன்பிறப்புகள் கையசைத்து விடைபெறுகிறார்கள்

பதிவிறக்கம் செய்ய படத்தின் மேல் தட்டவும்.

பட விளக்கம்-ஏப்ரில் ஸ்டாட்

பரலோக பிதா எப்போது உங்களுக்கு உதவியிருக்கிறார்?