2022
இயேசுவின் அநேக பெயர்கள்
டிசம்பர் 2022


“இயேசுவின் அநேக பெயர்கள்,” Friend மாதாந்தர செய்திகள், டிசம்பர் 2022

“இயேசுவின் அநேக பெயர்கள்

Friend மாதாந்தர செய்திகள், டிசம்பர் 2022

இயேசுவின் அநேக பெயர்கள்

படம்
எசேக்கியேல் எழுதுகிறான்

பட விளக்கங்கள்–ஆப்ரில் ஸ்டாட்

பல தீர்க்கதரிசிகள் இயேசு கிறிஸ்துவைப்பற்றி போதித்தார்கள். எப்படி வாழ வேண்டும் என்பதைக் காட்ட அவர் பிறப்பார் என்று அவர்கள் சொன்னார்கள். அவரைப்பற்றிப் போதிக்க அவர்கள் அநேக பெயர்களைப் பயன்படுத்தினர்.

படம்
வேதாகமம் மற்றும் மார்மன் புஸ்தகம்

சில சமயங்களில் வேதங்களில் இயேசு இம்மானுவேல் என்று அழைக்கப்படுகிறார். “தேவன் நம்மோடிருக்கிறார்” என்று அந்த பெயருக்கு அர்த்தமாகிறது.

படம்
முதல் அச்சகத்தில் வேதாகமம் அச்சிடப்படுதல்

மேசியா என்றும் இயேசு அழைக்கப்படுகிறார். மேசியா என்பதற்கு அபிஷேகம் பண்ணப்பட்டவர் என அர்த்தமாகிறது தேவனுடன் மீண்டும் நாம் வாழும்படியாக இயேசு மரித்தார்.

படம்
எம்மாவை எழுத்தராக வைத்து மார்மன் புஸ்தகத்தை ஜோசப் ஸ்மித் மொழிபெயர்க்கிறார்

இயேசு நமது இரட்சகர். நமது பாவங்களிலிருந்தும் மரணத்திலிருந்தும் அவர் நம்மை இரட்சிக்கிறார்.

படம்
இயேசு கிறிஸ்து
படம்
குடும்பத்தினர் வேதங்களை வாசித்துக்கொண்டிருத்தல்

இயேசுவின் மற்றொரு பெயர் சமாதானப் பிரபு. நாம் பயப்படும்போது அல்லது வருத்தப்படும்போது, பரிசுத்த ஆவியின் மூலம் சமாதானத்தை உணர அவர் நமக்கு உதவுவார்.

படம்
சக்கர நாற்காலியில் ஆணுடன் வேதங்கள் வாசிக்கும் பிள்ளைகள்

நான் இயேசு கிறிஸ்துவை நேசிக்கிறேன். அவருடைய வாழ்க்கை மற்றும் அன்பைப்பற்றி நான் வேதங்களில் கற்றுக்கொள்ள முடியும்.

வண்ணமிடும் பக்கம்

நான் இயேசு கிறிஸ்துவை நேசிக்கிறேன்

படம்
ஆரம்பவகுப்பில் பிள்ளைகள் மற்றும் ஆசிரியர்கள்

பதிவிறக்கம் செய்ய படத்தின் மேல் தட்டவும்.

பட விளக்கம்–ஏப்ரில் ஸ்டாட்

நீங்கள் இயேசு கிறிஸ்துவை நேசிப்பதை எவ்வாறு காட்டுவீர்கள்?