நண்பன்
ஜெபம் என்றால் என்ன?
ஏப்ரல் 2024


ஜெபம் என்றால் என்ன? நண்பன், ஏப்ரல் 2024, 46–47.

நண்பன் மாதாந்திரச் செய்தி, ஏப்ரல் 2024

ஜெபம் என்றால் என்ன?

படம்
படுக்கையருகில் பெண் ஜெபித்தல்

பட விளக்கங்கள் – ஆப்ரில் ஸ்டாட்

ஜெபம் என்பது பரலோக பிதாவிடம் நாம் எவ்வாறு பேசுவது என்பதாகும்

படம்
விளையாட்டு மைதானத்தில் சிறுவன் ஜெபித்தல்

நாம் எங்கும், எந்த நேரத்திலும் ஜெபிக்கலாம். பரலோகப் பிதா எப்போதும் நமக்கு செவிகொடுப்ப்பார்

படம்
ஆரம்ப வகுப்பில் சிறுவன் ஜெபித்தல்

நாம் ஜெபிக்கும்போது அன்பையும் மரியாதையையும் காட்டும் வார்த்தைகளைப் பயன்படுத்துகிறோம்.

படம்
குடும்பத்துடன் சிறுவன் ஜெபித்தல்

நம்முடைய ஆசீர்வாதங்களுக்காக பரலோகப் பிதாவிற்கு நன்றி செலுத்துகிறோம். மேலும் நாம் அவரிடம் உதவி கேட்கலாம்.

படம்
படுக்கையில் சிறுமி ஜெபித்தல்

ஒவ்வொரு முறை ஜெபிக்கும் போதும் பரலோகப் பிதாவின் அன்பை என்னால் உணர முடிகிறது!

வண்ணமிடும் பக்கம்

நான் பரலோகப் பிதாவிடம் ஜெபிக்க முடியும்

படம்
alt text here

பட விளக்கம் – ஆடம் கோபோர்ட்

அதைப்பற்றி நீங்கள் என்ன கற்கிறீர்கள்?