இயேசு கிறிஸ்து
அப்பத்தை ஆசீா்வதித்தல்


அப்பத்தை ஆசீா்வதித்தல்

நித்திய பிதாவாகிய தேவனே,
இந்த அப்பத்தில் பங்கெடுக்கிற யாவருடைய ஆத்துமாக்களுக்காகவும்,
அவா்கள் உம்முடைய குமாரனுடைய சரீரத்தின் நினைவு
கூருதலில் புசிக்கவும், அவருடைய ஆவியை அவா்கள் எப்பொழுதும்
தங்களோடே கொண்டிருக்கும்படி உம்முடைய குமாரனுடைய
நாமத்தை தங்கள் மீது எடுத்துக்கொள்ளவும்,
அவரை எப்பொழுதும் நினைவுகூரவும், தங்களுக்கு அவா்
கொடுத்திருக்கிற அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளவும்
மனமுள்ளவா்களாக இருக்கிறார்கள் என்று, நித்திய பிதாவாகிய தேவனே,
உம்மிடத்தில் சாட்சி பகரவும், இதை ஆசீர்வதித்து பரிசுத்தப்படுத்துமாறு
உம்முடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கேட்டுக்கொள்கிறோம்.
ஆமென்.