பொது மாநாடு
சபையின் பொது அதிகாரிகள், பிரதேச எழுபதின்மர் மற்றும் பொது அலுவலர்களை ஆதரித்தல்.
அக்டோபர் 2020 பொது மாநாடு


சபையின் பொது அதிகாரிகள், பிரதேச எழுபதின்மர் மற்றும் பொது அலுவலர்களை ஆதரித்தல்.

சகோதர சகோதரிகளே, இப்போது, ஆதரிக்கும் வாக்குக்காக சபையின் பொது அதிகாரிகளையும், பிரதேச எழுபதின்மரையும், பொது அலுவலகர்களையும் நான் முன் வைக்கிறேன்.

ரசல் எம். நெல்சனை தீர்க்கதரிசியாகவும், ஞானதிருஷ்டிக்காரராகவும், வெளிப்படுத்துபவராகவும், பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் தலைவராகவும், டாலின் ஹாரிஸ் ஓக்ஸ், பிரதான தலைமையில் முதலாம் ஆலோசகராகவும், ஹென்றி பென்னியன் ஐரிங் பிரதான தலைமையில் இரண்டாம் ஆலோசகராகவும் நாம் ஆதரிப்பதாக முன்மொழியப்படுகிறது.

சாதகமாயுள்ளோர் அதைத் தெரிவிக்கவும்.

எதிர்ப்போர் யாராவது இருந்தால், அதைத் தெரிவிக்கவும்.

டாலின் எச். ஓக்ஸ் பன்னிரு அப்போஸ்தலர்களின் குழுமத்தலைவராகவும், எம். ரசல் பல்லார்ட் பன்னிரு அப்போஸ்தலர் குழும செயல் தலைவராகவும் நாம் ஆதரிப்பதாக முன்மொழியப்படுகிறது.

சாதகமாயிருப்போர் தயவுசெய்து தெரிவிக்கவும்.

எதிர்ப்போர் யாராவது இருந்தால் அதைத் தெரிவிக்கவும்.

பன்னிரு அப்போஸ்தலர் குழும அங்கத்தினர்களாக பின்வருவோரை நாம் ஆதரிப்பதாக முன்மொழியப்படுகிறது. எம். ரசல் பல்லார்ட், ஜெப்ரி ஆர். ஹாலண்ட், டியட்டர் எப். உக்டர்ப், டேவிட் ஏ. பெட்னார், க்வெண்டின் எல். குக், டி. டாட் க்றிஸ்டாபர்சன், நீல் எல். ஆன்டர்சென், ரொனால்ட் ஏ. ராஸ்பான்ட், காரி ஈ. ஸ்டீவென்சன், டேல் ஜி. ரென்லன்ட், கெரிட் டபிள்யூ. காங், மற்றும் உலிசஸ் சோயர்ஸ்.

சாதகமாயிருப்போர் தயவுசெய்து அதைத் தெரிவிக்கவும்.

எதிர்ப்போர் யாராவது இருந்தால் தெரிவிக்கவும்.

பிரதான தலைமை மற்றும் பன்னிரு அப்போஸ்தலர் குழுமத்தினரை தீர்க்கதரிசிகளாகவும், ஞானதிருஷ்டிக்காரர்களாகவும், வெளிப்படுத்துபவர்களாகவும் நாம் ஆதரிப்பதாக முன்மொழியப்படுகிறது.

சாதகமாயிருப்போர், தயவுசெய்து அதைத் தெரிவிக்கவும்.

எதிராக யாராவது இருந்தால் அதே அடையாளத்தால் தெரிவிக்கவும்.

மூப்பர்கள் விட்னி க்ளேட்டன், என்ரிக் ஆர். பலபெல்லா, மற்றும் ரிச்சர்ட் ஜே. மெய்ன்ஸ் ஆகியோரை பொது அதிகார எழுபதின்மரிலிருந்து நாம் விடுவித்திருக்கிறோம், அவர்களுக்கு ஒய்வுபெற்ற நிலை அளித்திருக்கிறோம்.

இந்த சகோதரர்களுக்கும், அவர்களது குடும்பங்களுக்கும் அவர்களது விசேஷித்த சேவைக்காக நன்றி தெரிவிக்க எங்களோடு இணைய விரும்புவோர் தயவுசெய்து தெரிவிக்கவும்.

மூப்பர் எல். டாட் பட்ஜை பொது அதிகார எழுபதின்மரிலிருந்து நாங்கள் விடுவித்திருக்கிறோம்.

அவரது சேவைக்காக அவருக்கு நன்றி தெரிவிக்க விரும்புவோர் தயவுசெய்து உயர்த்திய கரங்களால் அப்படிச் செய்யவும்.

ஆயர்கள் டீன் எம். டேவிஸ், டபிள்யூ. கிறிஸ்டோபர் வாடெல் ஆகியோரை முறையே முதலாம் மற்றும் இரண்டாம் ஆலோசகர்களாக தலைமை ஆயத்திலிருந்து விடுவிக்கிறோம்.

அவர்களது அர்ப்பணிப்புள்ள சேவைக்காக இந்த சகோதரர்களுக்கு பாராட்டு தெரிவிக்க விரும்புவோர் அவ்வாறே தெரிவிக்கவும்.

பின்வரும் பிரதேச எழுபதின்மரை நாம் விடுவிக்கிறோம்: ரூபன் அகோஸ்டா, ரீனி ஆர். அல்பா, விளாடிமிர் என். அஸ்டஹோவ், ஜோஸ் பட்டாலா, ப்ராட்போர்ட் சி. போவன், செரக்ஜியோ லூயிஸ் கார்போனி, அர்மண்டோ காரியன், எஸ் மார்க் க்ளே ஜூனியர், இஸட். டாமினிக் டெக்காயே, ஆஸ்வால்டோ ஆர். டயஸ், மைக்கல் எம். டட்லி, மார்க் பி. டுர்காம், ஈ.சேவியர் எஸ்பினோஸா, ஜேம்ஸ் இ. எவன்சன், பாஸ்கோல் எப். பார்ச்சுனட்டோ, சாம் எம். கால்வேஸ், பாட்ரிசியோ எம். கியூப்ரா, லியனர்ட் டி. க்ரீர், டானியல் பி.ஹால், டோரு ஹயாசி, பால் எப். ஹிண்சே, அடால்ப் ஜே. ஜோகன்சன், விசிட் காநகம், சியூங் கூன் கூ, பெட்ரோ எக்ஸ். லாரியல், ஜான் எல். லியோட்டா, ஜோஸ் இ. மரவில்லா, ஜோயல் மார்ட்டினஸ், ஜோவாக்கிம் ஜே. மொரேரா, ஐசக் கே. மோரிசன், எட்வர்டோ ஏ. நொரம்பீனா, பெர்டினண்ட் பி. பங்கன், ஜெய்ரஸ் பி. பெரஸ், ஸ்டீவன் எம். பீட்டர்சன், ஜே டி. பிமன்டல், எட்வல்டோ பி. பின்டோ ஜூனியர், அலக்ஸி வி. சமய்கின், கே. டேவிட் ஸ்காட், ருலோன் எப். ஸ்டேசி, கார்ல் எம். டில்மன், வில்லியம் ஆர். டிட்டேரா, கார்லஸ் ஆர் டொலேடோ, சீஸர் இ. வில்லர், டேவிட் டி. வார்னர், கார் கே. வைல்ட், வில்லியம் பி. வோஹன்.

இந்த சகோதரர்களுக்கு அவர்களுடைய சிறந்த சேவைக்காக பாராட்டைத் தெரிவிக்க எங்களோடு சேர விரும்புவோர் தயவுசெய்து அதைத் தெரிவிக்கவும்.

மூப்பர் எல். விட்னி கிளேட்டன் பொது அதிகார எழுபதின்மராக விடுவிக்கப்பட்டு, ஓய்வு பெற்ற நிலை வழங்கப்பட்டுள்ளதால், எழுபதின்மர் தலைமையிலிருந்தும் அவர் விடுவிக்கப்படுகிறார்.

மூப்பர் ப்ரென்ட் எச். நீல்சன் எழுபதின்மர் தலைமை அங்கத்தினராக அழைக்கப்பட்டிருக்கிறார், அவர் ஆதரிக்கப்படும்படியாக முன்மொழிகிறோம்.

சாதகமாயிருப்போர், தயவுசெய்து அதைத் தெரிவிக்கவும்.

யாராவது எதிர்த்தால் தயவுசெய்து தெரிவிக்கவும்.

டீன் எம். டேவிஸை பொது அதிகார எழுபதின்மராக நாம் ஆதரிப்பதாக முன்மொழியப்படுகிறது.

சாதகமாயிருப்போர் தயவுசெய்து அதைத் தெரிவிக்கவும்.

எதிர்ப்போர் யாராவது அவ்வாறே தெரிவிக்கவும்.

தலைமை ஆயத்தில் டபிள்யூ. வாடெல் முதலாம் ஆலோசகராகவும், எல். டாட் பட்ஜ் இரண்டாவது ஆலோசகராகவும் சேவை செய்வதாக நாம் ஆதரிப்பதாக முன்மொழியப்படுகிறது.

சாதகமாயுள்ளோர் அதைத் தெரிவிக்கவும்.

எதிர்ப்போர் அதே அடையாளத்தால் தெரிவிக்கவும்.

பின்வருவோரை புதிய பிரதேச எழுபதின்மராக நாம் ஆதரிப்பதாக முன்மொழியப்படுகிறது, லாரியன் பி. பாலிலம்வா, ஜோனத்தான் டபிள்யு. பங்கர், கான்ஸ்டன்டின் டோலமீவ்.

சாதகமாயுள்ளோர் அதைத் தெரிவிக்கவும்.

எதிர்ப்போர் யாராவது இருந்தால், அதைத் தெரிவிக்கவும்.

தற்போது அமைக்கப்ட்டுள்ளபடி, பிற பொது அதிகாரிகளையும், பகுதி எழுபதின்மர்களையும், சபையின் பொது அலுவலர்களையும், நாம் ஆதரிப்பதாக முன்மொழியப்படுகிறது.

சாதகமாயிருப்போர் தயவுசெய்து அதைத் தெரிவிக்கவும்.

எதிராக யாராவது இருந்தால் அதே அடையாளத்தால் தெரிவிக்கவும்.

இந்த முன்மொழிதல்களை எதிர்ப்பவர்கள் யாராவது இருந்தால் தங்கள் பிணையத் தலைவரைத் தொடர்புகொள்ள வேண்டும்.

சகோதர சகோதரிகளே, சபைத் தலைவர்கள் மீது உங்கள் தொடர்ந்த விசுவாசம் மற்றும் ஜெபங்களுக்காக நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம்.