பொது மாநாடு
சபையின் பொது அதிகாரிகள், பிரதேச எழுபதின்மர் மற்றும் பொது அலுவலர்களை ஆதரித்தல்.
அக்டோபர் 2021 பொது மாநாடு


சபையின் பொது அதிகாரிகள், பிரதேச எழுபதின்மர் மற்றும் பொது அலுவலர்களை ஆதரித்தல்.

சகோதர சகோதரிகளே, அறிவித்தபடி, இப்போது, உங்கள் ஆதரவு வாக்குக்காக சபையின் பொது அதிகாரிகளையும், பிரதேச எழுபதின்மரையும், பொது அலுவலர்களையும் நான் முன்வைப்பேன்.

நீங்கள் எங்கிருந்தாலும், வழக்கமான விதமாக தயவுசெய்து உங்கள் வாக்கைத் தெரிவிக்கவும். முன்மொழிதல்கள் எதையும் எதிர்ப்பவர்கள் யாராவது இருந்தால் உங்கள் பிணைய தலைவரைத் தொடர்புகொள்ள நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.

ரசல் எம். நெல்சனை தீர்க்கதரிசியாகவும், ஞானதிருஷ்டிக்காரராகவும், வெளிப்படுத்துபவராகவும், பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் தலைவராகவும், டாலின் ஹாரிஸ் ஓக்ஸ், பிரதான தலைமையில் முதலாம் ஆலோசகராகவும், ஹென்றி பென்னியன் ஐரிங் பிரதான தலைமையில் இரண்டாம் ஆலோசகராகவும் நாம் ஆதரிப்பதாக முன்மொழியப்படுகிறது.

சாதகமாயுள்ளோர் அதைத் தெரிவிக்கவும்.

எதிர்ப்போர் யாராவது இருந்தால், அதைத் தெரிவிக்கவும்.

டாலின் ஹெச். ஓக்ஸ் பன்னிரு அப்போஸ்தலர்களின் குழுமத்தலைவராகவும், எம். ரசல் பல்லார்ட் பன்னிரு அப்போஸ்தலர் குழும செயல் தலைவராகவும் நாம் ஆதரிப்பதாக முன்மொழியப்படுகிறது.

சாதகமாயிருப்போர் தயவுசெய்து தெரிவிக்கவும்.

எதிர்ப்போர் யாராவது இருந்தால் அதைத் தெரிவிக்கவும்.

பன்னிரு அப்போஸ்தலர் குழும அங்கத்தினர்களாக பின்வருவோரை நாம் ஆதரிப்பதாக முன்மொழியப்படுகிறது: எம். ரசல் பல்லார்ட், ஜெப்ரி ஆர். ஹாலண்ட், டியட்டர் எப். உக்டர்ப், டேவிட் ஏ. பெட்னார், க்வெண்டின் எல். குக், டி. டாட் க்றிஸ்டாபர்சன், நீல் எல். ஆண்டர்சென், ரொனால்ட் ஏ. ராஸ்பாண்ட், காரி ஈ. ஸ்டீவென்சன், டேல் ஜி. ரென்லண்ட், கெரிட் டபுள்யூ. காங், மற்றும் உலிசஸ் சோயர்ஸ்.

சாதகமாயிருப்போர் தயவுசெய்து அதைத் தெரிவிக்கவும்.

எதிர்ப்போர் யாராவது இருந்தால் தெரிவிக்கவும்.

பிரதான தலைமை மற்றும் பன்னிரு அப்போஸ்தலர் குழுமத்தினரை தீர்க்கதரிசிகளாகவும், ஞானதிருஷ்டிக்காரர்களாகவும், வெளிப்படுத்துபவர்களாகவும் நாம் ஆதரிப்பதாக முன்மொழியப்படுகிறது.

சாதகமாயிருப்போர், தயவுசெய்து தெரிவிக்கவும்.

எதிராக யாராவது இருந்தால் அதே அடையாளத்தால் தெரிவிக்கவும்.

மூப்பர்கள் ஜே. டேவ்ன் கார்னிஷ், டிமோத்தி ஜே. டைச்சஸ், டேவிட் எப், எவன்ஸ், ராபர்ட் சி. கே, ஜேம்ஸ் பி. மார்டினோ மற்றும் டெரன்ஸ் எம். வின்சன் ஆகியோரை பொது அதிகார எழுபதின்மரிலிருந்து நாம் விடுவித்திருக்கிறோம், அவர்களுக்கு ஒய்வுபெற்ற நிலை அளித்திருக்கிறோம்.

அவர்களது அர்ப்பணிப்பான சேவைக்காக இந்த சகோதரர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புபவர்கள் உயர்த்திய கரங்களோடு அப்படிச் செய்யலாம்.

ஆகஸ்ட் 31, 2021 அன்று காலமான மூப்பர் டீன் எம். டேவிஸ், இந்த மாநாட்டில் பொது அதிகாரி எழுபதின்மராக விடுவிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதை நாம் குறிப்பிடுகிறோம். சகோதரி டார்லா டேவிஸ் மற்றும் குடும்பத்தினருக்கு நமது ஆழ்ந்த இரங்கலையும் அவரது அயராத சேவைக்காக பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

கடந்த ஆண்டில் தங்கள் சேவையை நிறைவு செய்த பிரதேச எழுபதின்மர்களையும் நாங்கள் பாராட்டுதலோடு குறிப்பிடுகிறோம்.

இந்த சகோதரர்களுக்கு அவர்களுடைய சிறந்த சேவைக்காக பாராட்டைத் தெரிவிக்க எங்களோடு சேர விரும்புவோர் தயவுசெய்து அதைத் தெரிவிக்கவும்.

இந்த வார தொடக்கத்தில் newsroom.ChurchofJesusChrist.orgல் அறிவிக்கப்பட்ட இரண்டு புதிய பிரதேச எழுபதின்மர் உட்பட தற்போது அமைக்கப்பட்டுள்ளபடி, பிற பொது அதிகாரிகளையும், பிரதேச எழுபதின்மர்களையும் நாம் ஆதரிப்பதாக முன்மொழியப்படுகிறது.

சாதகமாயிருப்போர், தயவுசெய்து தெரிவிக்கவும்.

எதிர்ப்போர் யாராவதிருந்தால் அதைத் தெரிவிக்கவும்.

சபைத் தலைவர்கள் சார்பாக உங்கள் தொடர்ந்த விசுவாசம் மற்றும் ஜெபங்களுக்காக நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம்.

பிரதேச எழுபதின்மரில் மாற்றங்கள்

பொது மாநாட்டின் ஒரு பகுதியாக நடைபெற்ற தலைமை கூட்டத்தின் போது பின்வரும் பிரதேச எழுபதின்மர் ஆதரிக்கப்பட்டனர்:

பெட்ரோ இ. ஹெர்னாண்டஸ் மற்றும் சார்டன் என்டிங்கா.

பொது மாநாட்டின் ஒரு பகுதியாக நடைபெற்ற தலைமை கூட்டத்தின் போது பின்வரும் பிரதேச எழுபதின்மர் விடுவிக்கப்பட்டனர்:

கல்லியர்மோ ஐ. கார்டியா மற்றும் கேட்டன் கெலோனோ

பின்வரும் பிரதேச எழுபதின்மர் ஆகஸ்ட் 1, 2021 அன்று விடுவிக்கப்பட்டனர்:

பி. டேவிட் அகாஸ்ஸானி, குயில்மர் ஏ. அகுரோ, ஃபிரடெரிக் ஓ. அகின்போ, நெல்சன் அர்டிலா, ரிச்சர்ட் சி. பாகுரான், டோங் சோல் பே, மத்தியூ பென்னாசர், லாரன்ஸ் பி ப்ளங்க், லூயிஸ் ஜே. கேமி, டக்ளஸ் பி. கார்ட்டர், அரோல்டோ பி. கேவல்காண்டே, லூயிஸ் சி. சாவேரி, யூலிசஸ் சாவேஸ், ப்ரென்ட் ஜே. கிறிஸ்டென்சன், டக்ளஸ் எல். டான்ஸ், எம். டி. பென் டேவிஸ், மார்க் சி. டேவிஸ், ஜே. ஸ்காட் டோரியஸ், எம். டிர்க் டிரிஸ்கால், அன்டோனியோ எஃப். பாண்டஸ், ஜோஸ் ஏ. பெர்னாண்டஸ், மாடியாஸ் டி. பெர்னாண்டஸ், கேண்டிடோ ஃபோர்டுனா, புரூஸ் இ.கென்ட், மைக்கேல் ஏ.கில்லென்வாட்டர், மைக்கேல் டி. க்ரோல், டேனியல் ஜி. ஹாமில்டன், டாம்-அட்லே ஹெர்லாண்ட், ரேமண்ட் எஸ்.ஹேமன், ஜெரட் கே. சி. இக்வே, கிறிஸ்டோஃப் கவாயா, ஜான் ஏ. கோரன்டெங், மிங்-ஷுன் குவான், டோட் எஸ். லார்கின், ஜுவான் ஜே. லெவ்ரினோ, கார்லோ எம். லெசானோ, பெலிக்ஸ் ஏ. மார்டினெஸ், ஜே வான் மெக்ஆர்தர், கெவின் கே. மிஸ்கின், ஹெலமான் மான்டேஜோ, மைக்கேல் ஆர். முர்ரே, ரியான் வி. பகாடுவான், ஏ. மொரோனி பெரெஸ், கார்லோஸ் ஈ. பெரோட்டி, மார்க் பி. பீட்டரு, தாமஸ் டி. பிரைடே, பிரையன் எல். ராசன், ரெனே ரோமே, பிளேக் எம். ரோனி, லூயிஸ் ஜி. ரூயிஸ், மாக்சிமோ ஏ. சாவேத்ரா ஜூனியர்., பெட்ரோ ஏ. சான்ஹுவாசோ, எரிக் ஜே. ஸ்முட்ஸ், பால் எச். சின்க்ளேர், பெஞ்சமின் டி. சின்ஜோக்ஸ், டேவிட் எல். ஸ்டேபிள்டன், டேனியல் டெக்ஸீரா, சீஜி டோகுசாவா, மாக்சிமோ சி. டோரஸ், ஜெசஸ் வெலெஸ், கார்லோஸ் வில்லார்ரியல், பால் எச். வாட்கின்ஸ், ராபர்ட் கே. வில்லியம், சி. டேல் வில்லிஸ், கெவின் ஜே வொர்த்தன் மற்றும் லூயிஸ் ஜி. ஜபாடா.