பொது மாநாடு
சபையின் பொது அதிகாரிகள், பிரதேச எழுபதின்மர் மற்றும் பொது அலுவலர்களை ஆதரித்தல்.
ஏப்ரல் 2024 பொது மாநாடு


சபையின் பொது அதிகாரிகள், பிரதேச எழுபதின்மர் மற்றும் பொது அலுவலர்களை ஆதரித்தல்.

சகோதர சகோதரிகளே, உங்கள் ஆதரித்தல் வாக்குக்காக சபையின் பொது அதிகாரிகளையும், பிரதேச எழுபதின்மரையும், பொது அலுவலர்களையும் முன்மொழிதல் எனது சிலாக்கியம்.

நீங்கள் எங்கிருந்தாலும், வழக்கமான விதமாக தயவுசெய்து உங்கள் ஆதரித்தலை தெரிவிக்கவும். முன்மொழிதல்கள் எதையும் எதிர்ப்பவர்கள் யாராவது இருந்தால் உங்கள் பிணைய தலைவரைத் தொடர்புகொள்ள நாங்கள் கேட்டுக் கொள்கிறோம்.

ரசல் மரியான் நெல்சனை தீர்க்கதரிசியாகவும், ஞானதிருஷ்டிக்காரராகவும், வெளிப்படுத்துபவராகவும், பிற்காலப் பரிசுத்தவான்களின் இயேசு கிறிஸ்து சபையின் தலைவராகவும், டாலின் ஹாரிஸ் ஓக்ஸ், பிரதான தலைமையில் முதலாம் ஆலோசகராகவும், ஹென்றி பென்னியன் ஐரிங் பிரதான தலைமையில் இரண்டாம் ஆலோசகராகவும் நாம் ஆதரிப்பதாக முன்மொழியப்படுகிறது.

சாதகமாயுள்ளோர் அதைத் தெரிவிக்கவும்.

எதிர்ப்போர் யாராவது இருந்தால், அதைத் தெரிவிக்கவும்.

டாலின் எச். ஓக்ஸ் பன்னிரு அப்போஸ்தலர்களின் குழுமத்தலைவராகவும், ஜெப்ரி ஆர். ஹாலண்ட் பன்னிரு அப்போஸ்தலர் குழும செயல் தலைவராகவும் நாம் ஆதரிப்பதாக முன்மொழியப்படுகிறது.

சாதகமாயுள்ளோர் தயவுசெய்து தெரிவிக்கவும்.

எதிர்ப்போர் யாராவது இருந்தால் தெரிவிக்கவும்.

பன்னிரு அப்போஸ்தலர் குழும அங்கத்தினர்களாக பின்வருவோரை நாம் ஆதரிப்பதாக முன்மொழியப்படுகிறது. ஜெப்ரி ஆர். ஹாலண்ட், டியட்டர் எப். உக்டர்ப், டேவிட் ஏ. பெட்னார், க்வெண்டின் எல். குக், டி. டாட் க்றிஸ்டாபர்சன், நீல் எல். ஆண்டர்சென், ரொனால்ட் ஏ. ராஸ்பாண்ட், காரி ஈ. ஸ்டீவென்சன், டேல் ஜி. ரென்லண்ட், கெரிட் டபிள்யூ. காங், உலிசஸ் சோயர்ஸ், மற்றும் பேட்ரிக் கியரோன்.

சாதகமாயிருப்போர் தயவுசெய்து அதைத் தெரிவிக்கவும்.

எதிர்ப்போர் யாராவது இருந்தால் அவ்வாறே தெரிவிக்கவும்.

பிரதான தலைமையின் ஆலோசகர்களையும், பன்னிரு அப்போஸ்தலர் குழுமத்தினரையும் தீர்க்கதரிசிகளாகவும், ஞானதிருஷ்டிக்காரர்களாகவும், வெளிப்படுத்துபவர்களாகவும் நாம் ஆதரிப்பதாக முன்மொழியப்படுகிறது.

சாதகமாயிருப்போர், தயவுசெய்து அதைத் தெரிவிக்கவும்.

எதிராக யாராவது இருந்தால் அதே அடையாளத்தால் தெரிவிக்கவும்.

பின்வரும் பொது அதிகாரிகள் ஆகஸ்டு 1, 2024 லிருந்து அவர்களுடைய பணிகளிலிருந்து விடுவிக்கப்பட்டு ஓய்வு பெற்ற நிலை கொடுக்கப்படுவார்கள்: மூப்பர்கள் ஈயன் எஸ். ஆர்டன், ஷேன் எம். போவன், பால் வீ. ஜான்சன், எஸ். கிப்பர்ட் நீல்சன், ப்ரெண்ட் எச். நீல்சன், ஏட்ரியன் ஒச்சாவா, கேரி பி சாபின் மற்றும் எவன் ஏ. ஷ்மட்ஸ்

சபை முழுவதற்கும் அவர்களது வருஷக்கணக்கான அர்ப்பணிப்பான சேவைக்காக இந்த சகோதரர்களுக்கும், அவர்களது மனைவிகளுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புபவர்கள் உயர்த்திய கரங்களோடு அப்படிச் செய்யலாம்.

கார்லோஸ் ஏ. கோடோய் ஆகஸ்டு 1, 2024லிருந்து எழுபதின்மரின் தலைமையின் உறுப்பினராக சேவை செய்வதிலிருந்து நாங்கள் விடுவிக்கிறோம்.

அவரது இந்த பணியின் சேவைக்காக மூப்பர் கோடோய்க்கு பாராட்டு தெரிவிக்க விரும்புவோர் அவ்வாறே தெரிவிக்கவும்.

இந்த ஆண்டு தங்கள் சேவையை நிறைவு செய்யும் ஏனைய பிரதேச எழுபதின்மர்களையும் நாங்கள் பாராட்டுதலோடு குறிப்பிடுகிறோம், அவர்களின் பெயர்களை சபை இணையதளத்தில் காணலாம்.

இந்த சகோதரர்களுக்கும் அவர்களுடைய குடும்பங்களுக்கும் அவர்களுடைய தன்னலமற்ற சேவைக்காக பாராட்டைத் தெரிவிக்க சேர விரும்புவோர் தயவுசெய்து அதைத் தெரிவிக்கவும்.

ஆகஸ்ட் 1, 2024 முதல் பின்வரும் ஞாயிறு பள்ளி பொது தலைமையாகிய: மார்க் எல். பேஸ் தலைவராகவும், மில்டன் காமர்கோ முதல் ஆலோசகராகவும், மற்றும் ஜேன் ஈ. நியுமென் இரண்டாவது ஆலோசகராகவும் விடுவிக்கிறோம்.

இச்சகோதரர்களுக்கு அவர்களுடைய அர்ப்பணிப்புள்ள சேவைக்காக பாராட்டைத் தெரிவிக்க சேர விரும்புவோர் தயவுசெய்து தெரிவிக்கவும்.

எழுபதின்மரின் தலைமை உறுப்பினர்களாக பின்வருவோரை நாம் ஆதரிக்க முன்மொழியப்படுகிறது: மூப்பர்கள் மைக்கல் டி. ரிங்வுட், மற்றும் ஆர்னல்போ வாலன்சுவேலா, மற்றும் எட்வர்ட்டூபே, ஆகியோர் ஆகஸ்டு 1, 2024ல் தங்கள் சேவையை தொடங்குவார்கள்.

சாதகமாயுள்ளோர் அதைத் தெரிவிக்கவும்.

எதிர்ப்போர் யாராவது இருந்தால் தெரிவிக்கவும்.

பொது அதிகாரி எழுபதின்மர்களாக பின்வருவோரை நாம் ஆதரிக்கக்க முன்மொழியப்படுகிறது: டேவிட் எல். பக்னர், கிரிகோரியோ ஈ. கேசிலாஸ், அரோல்டோ பி. கேவல்காண்டே, ஐ. ரேமண்ட் எக்போ, டி. மார்ட்டின் கௌரி, கார்ல் டி. ஹிர்ஸ்ட், கிறிஸ்டோபர் எச். கிம், சாண்டினோ ரோமன், ஸ்டீவன் டி. ஷம்வே, மைக்கேல் பி. ஸ்ட்ராங் மற்றும் செர்ஜியோ ஆர். வர்காஸ்.

சாதகமாயிருப்போர், தயவுசெய்து அதைத் தெரிவிக்கவும்.

எதிர்ப்போர் அதே அடையாளத்தால் தெரிவிக்கவும்.

ஏப்ரல் 4, வியாழன் அன்று நடைபெற்ற பொது மாநாட்டுத் தலைமைக் கூட்டங்களில் 64 புதிய பிரதேச எழுபதின்மர் ஆதரிக்கப்பட்டனர் என்பதை நாங்கள் தெரிவிக்கிறோம், பின்னர் சபை இணையதளத்தில் அறிவிக்கப்பட்டது. அவர்களின் புதிய பணிகளில் அவர்களை ஆதரிக்க உங்களை அழைக்கிறோம்.

சாதகமாயிருப்போர் தயவுசெய்து அதைத் தெரிவிக்கவும்.

எதிர்ப்போர் அதே அடையாளத்தால் தெரிவிக்கவும்.

ஆகஸ்ட் 1, 2022 முதல் நடைமுறைக்கு வரும் புதிய ஞாயிறு பள்ளி பொதுத்தலைமையாக பின்வருவோரை நாம் ஆதரிக்க முன்மொழியப்பட்டுள்ளது: பால் வி. ஜான்சன் தலைவராகவும், சாட் எச். வெப் முதல் ஆலோசகராகவும், காபிரியேல் டபிள்யூ. ரீட் இரண்டாவது ஆலோசகராகவும்.

சாதகமாயுள்ளோர் அதைத் தெரிவிக்கவும்.

எதிர்ப்போர் யாராவதிருந்தால் தெரிவிக்கவும்.

சகோதரர் ரீட் தற்போது ஆஸ்திரேலியா சிட்னி ஊழியத்தின் தலைவராக பணியாற்றுகிறார், எனவே மாநாட்டிற்காக சால்ட் லேக் சிட்டியில் அவர் இல்லை என்பதை நாங்கள் குறிப்பிடுகிறோம்.

தற்போது அமைக்கப்பட்டுள்ளபடி, பிற பொது அதிகாரிகளையும், பிரதேச எழுபதின்மர்களையும், பொது அலுவலர்களையும், நாம் ஆதரிப்பதாக முன்மொழியப்படுகிறது.

சாதகமாயிருப்போர், தயவுசெய்து உயர்த்திய கரங்களால் அப்படிச் செய்யவும்.

எதிர்ப்போர் யாராவதிருந்தால் அதைத் தெரிவிக்கவும்.

சகோதர சகோதரிகளே, சபைத் தலைமை சார்பாக உங்கள் தொடர்ந்த விசுவாசம் மற்றும் ஜெபங்களுக்காக நாங்கள் நன்றி தெரிவிக்கிறோம்.

பிரதேச எழுபதின்மரில் மாற்றங்கள்

பொது மாநாட்டின் ஒரு பகுதியாக நடைபெற்ற தலைமை கூட்டத்தின் போது பின்வரும் பிரதேச எழுபதின்மர் ஆதரிக்கப்பட்டனர்:

டேனியல் ஏ. அபியோ, மொரிசியோ ஏ. அராஜோ, ராண்டி டி. ஆஸ்டின், மைக்கேல் டி. அவெக்னான், பிலிப் ஜே. பார்டன், பிராட்லி எஸ். பேட்மேன், ஈபர் அன்டோனியோ பெக், எரிக் டி. பெட்னார், ஜாரெட் பிளாக், பிரையன் ஜி. போரேலா, ஜெய்மி ஏ. ப்ராவோ, ஜுவான் ஜி. கார்டனாஸ், சான்சோ என். சுக்வு, மார்க் ஜே கிளஃப், டானிலோ எஃப். கோஸ்டலேஸ், டேனியல் ஏ. க்ரூசாடோ, கிரிகோரியோ டவலோஸ், ஜூலியோ என். டெல் செரோ, ரியான் இ. டாப்ஸ், ஸ்டீபன் டபிள்யூ. டயர், பிரிக் வி. ஐர், டென்னி ஃபாலோகோ, திமோதி எல். ஃபார்னெஸ், மார்டின் பி. பெர்னாண்டஸ், லூயிஸ் ஏ. ஃபெரிஸோ, ஏஞ்சல் ஜே. கோம்ஸ், ஜார்ஜி ஈ. குய்டி, ஷின்ஜிரோ ஹரா, டேனியல் எல். ஹாரிஸ், டோட் டி. ஹெய்ன், தாமஸ் ஹெங்க்ஸ்ட் , ஜான் ஆர். ஹிக்கின்ஸ், நீல்ஸ் ஓ. ஜென்சன், ஃபிரிட்ஸ்னர் ஏ. ஜோசப், கியோனி கசோங்கோ, ஜான் எஸ். கே. காவ் III, டான் கவாஷிமா, ஜே. ஜோசப் கீஹ்ல், கார்ல் எஃப். க்ராஸ், யூ முன் குவான், வூ சியோல் லீ, வை ஹங் மேக், டேவிட் ஆர். மேரியட், இக்னேஷியஸ் மசியோஃபா, டெரிக் பி. மில்லர், ஆல்பர்ட் முத்தரிஸ்வா, மார்வின் ஐ. பாலோமோ, கியுங் யோல் பார்க், டொமிங்கோ ஜே. பெரெஸ், ஆஸ்கார் ஏ. பெரெஸ், ரவுல் பெரெஸ், கெய்ல் எல். பொல்லாக், பியர் போர்டெஸ், மார்கோ ஏ. க்யூசாடா, ஸ்டீபன் டி. ராக்வுட், கில்லர்மோ ரோஜாஸ், கோமோட்ஸோ டி. செஹ்லோஹோ, சாண்ட்ரோ அலெக்ஸ் சில்வா, ஜுஸ்வான் டான்டிமன், அசுகோ ஈ. உடோபாங்க், ட்வைன் ஜே. வான் ஹீட்ரன், ஷீ நிங் (ஸ்டீவ்) யாங், ஜுவான் எப். ஜொரில்லா, லியோபோல்டா ஜுனிகா.

பின்வரும் பிரதேச எழுபதின்மர் ஆகஸ்ட் 1, 2024 அன்று விடுவிக்கப்பட்டனர்:

சாலமன் ஐ. அலிச், கில்லர்மோ ஏ. அல்வாரெஸ், டேரன் ஆர். பார்னி, ஜூலியஸ் எஃப். பேரியண்டோஸ், ஜேம்ஸ் எச். பெக்கர், டேவிட் எல். பக்னர், க்ளென் பர்கெஸ், மார்கோஸ் கப்ரால், கிரிகோரியோ இ. கேசில்லாஸ், டன்ஸ்டன் ஜி. சதம்புகா, ஆலன் சி. கே. சியுங், பால் என். கிளேட்டன், மைக்கேல் சிஸ்லா, ஹிரோயுகி டோமன், மெர்னார்ட் பி. டொனாடோ, ஐ. ரேமண்ட் எக்போ, சக்கரி எஃப். எவன்ஸ், சப்பேல் ஃபாலோகோ ஜூனியர், சவுலோ ஜி. பிராங்கோ, டேவிட் ஃப்ரிஷ்க்னெக்ட், ஜான் ஜே. காலேகோ, எஃப்ரேன் ஆர். கார்சியா, ராபர்ட் கார்டன், மார்க் ஏ. காட்ஃப்ரெட்சன், டி. மார்ட்டின் கௌரி, மைக்கேல் ஜே. ஹெஸ், பானு கே. ஹிராநந்தானி, ரிச்சர்ட் எஸ். ஹச்சின்ஸ், டிட்டோ இபானஸ், யூஸ்டாச்சே இலுங்கே, அக்கினோரி இட்டோ, அந்தோநி எம். காகு, கிறிஸ்டோபர் எச். கிம், எச். மரோனி க்ளெய்ன், ஸ்டாவன் சீ காங் லாய், வி. டானியல் லாட்டாரோ, தாபோ லிபாத்தோவா, டர்மோ லெப், இஸ்கோட் லோசா, கெவின் லித்கோ, கிளெமென்ட் எம். மாட்ஸ்வகோதாடா, எட்கர் பி. மான்டெஸ், லூயிஸ் சி. டி. குயிரோஸ், இஃபானோ ரசோலோன்ட்ரைபே, எடுவார்டோ டி. ரெசெக், டோமஸ் ஜி. ரோமன், ரமோன் இ. சர்மிண்டோ, ஸ்டீவன் டி. ஷம்வே, லூயிஸ் ஸ்பினா, ஜாரட் டபிள்யூ ஸ்டோன், மைக்கேல் பி. ஸ்ட்ராங், ஜாரோட் சுபியான்டோரோ, கார்லோஸ் ஜி. ஸுஃபர்ட், வோய் ஆர். டேயோலி, கரீம் டெல் வாலே, செர்ஜியோ ஆர். வர்காஸ், ஹெல்முட் வோண்ட்ரா.